தகவல் பலகை

தகவல் பலகை : 1112

Author

TNUEF

Date Published



பிழையல்ல...
நுண்அரசியல்

காலத்தால் பிந்தையவற்றை, காலத்தால் பழமையானவையாக சொல்வது 'ஏதோ' தெரியாமல் நடந்து விடும் பிழையல்ல. அதுவொரு நுண்அரசியல்.

ஒன்றை எந்த அளவிற்கு பழமையாக்குகிறோமோ அந்த அளவிற்கு அது சமூக உளவியலில் ஏற்பை பெறுகிறது; மாற்ற முடியாதது; தூய்மையானது என்றாகிவிடுகிறது. இன்றைய வைதீக பொய்கள் பலவும் இவ்வாறு தான் 'மெய்'யாக்கப்பட்டிருக்கின்றன.

எனவே காலத்தால் பழமையாக்குவது திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது.


- ஸ்டாலின் ராஜாங்கம்