தகவல் பலகை
தகவல் பலகை : 1212
Author
TNUEF
Date Published
பாலின பாகுபாடு :
உலக சமத்துவமின்மை அறிக்கை
உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 தரும் தகவல் இது.
* பெண்கள் வாரத்திற்கு சராசரியாக 53 மணி நேரம் வேலை செய்கிறார்கள்; ஆண்கள் 43 மணி நேரம் மட்டுமே. (வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்பு பணிகள் உட்பட).
* ஊதியம் வழங்கப்படாத வேலைகளை கணக்கில் கொள்ளாமல் பார்த்தால், பெண்களின் மணி நேர வருமானம் ஆண்களின் வருமானத்தின் 61% மட்டுமே.
* ஊதியம் வழங்கப்படாத உழைப்பையும் சேர்த்துக் கணக்கிட்டால், இது வெறும் 32% ஆகக் குறைகிறது.
