தகவல் பலகை

தகவல் பலகை : 1207

Author

TNUEF

Date Published

ஜி.ஆர்.சுவாமிநாதன்

அவரின் பணிக்கான இடம் நீதித் துறை அல்ல


ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு


“வேதங்களின் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கை குறித்து அவர் பல்வேறு மேடைகளில் நிகழ்த்திய உரைகள், பதவி வகித்து வரும் ஒருவரிடம் எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச தரத்திற்கும் கீழானவை.


யாராவது அவரின் நீதித்துறை நடத்தையை பற்றிய விருப்பு வெறுப்பின்றி மதிப்பீடு செய்தால், அவர் பணியாற்ற வேண்டிய இடம் நீதித்துறை அல்ல என்ற முடிவுக்கு எளிதில் வருவார்கள்"


நன்றி : "தி பிரிண்ட்" - 10.12.2025


https://theprint.in/judiciary/vedas-will-protect-you-remark-to-caste-bias-justice-gr-swaminathan-is-no-stranger-to-controversy/2802655/